திருமண நாளை ஜாலியாக கொண்டாடிய மணிமேகலை-ஹுசைன் ஜோடி .. Viral Video..!!
சன் மியூசிக்கில் தனது திரைப் பயணத்தை தொடங்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் தொகுப்பாளினி மணிமேகலை. இவரும் அஞ்சனாவும் நிகழ்ச்சியை ஒன்றாக தொகுத்து வழங்கினாலே இவர்கள் இருவரும் சகோதரிகள் என்பார்கள். இந்த விஷயம் மூலமாகவும்...