சமந்தாவின் மாஜி கணவர்..25வயது நடிகையுடன் டேட்டிங் செய்கிறாரா ..? வெளிவந்த உண்மை..!

தெலுங்குத் திரையுலகில் வாரிசு நடிகராக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. படங்களில் படு பிஸியாக நடித்து வந்த நாக சைதன்யா கடந்த 2017-ஆம் ஆண்டு சமந்தாவை காதலித்து திருமணம் செய்தார்.. இந்த மண வாழ்க்கை நீண்ட நாட்களாக நிலைக்கவில்லை. திருமணம் ஆகி நான்கே ஆண்டுகளில் அவரை விவாகரத்து செய்து பிரிந்து கொண்டார். குறிப்பாக இருவருக்கும் இடையில் இடம்பெற்ற கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இருவரும் முறையாக … Read more