இந்திய அளவில் டாப் 10 நடிகர்கள் பட்டியல் வெளியீடு.. இந்த ஹீரோ தாங்க முதலிடம்.. கொண்டாடும் ரசிகர்கள்.. !!
சினிமாவில் எப்போதும் நடிகர்கள் இடையே போட்டி இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதிலும் தற்போது ஹிந்தி சினிமா ஹீரோக்கள் ஆதிக்கம் குறைந்து தற்போது தென்னிந்திய நடிகர்கள் தான் முன்னணியில் இருந்து வருகிறார்கள்.,,,,, தற்போது Ormax நிறுவனம் டாப் 10 நடிகராக லிஸ்ட் வெளியிட்டு இருக்கிறது. அதில் 5 தெலுங்கு நடிகர்கள், 3 தமிழ் நடிகர்கள், 1 கன்னட நடிகர்கள் இடம்பெற்று இருக்கின்றனர். அக்ஷய் குமார் என்ற ஒரே ஒரு ஹிந்தி நடிகர் பெயர் மட்டுமே டாப் 10 … Read more