அந்த இடம் தெரிய சேலையை இழுத்து விட்ட பிரியாமணி .. Latest Video viral..!!
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பிரியா மணி. பெங்களூருவை சேர்ந்தவராக இருந்தாலும் இவர் அறிமுகமானது தெலுங்கு படத்தில் தான். தெலுங்கில் எவரே அடகாடு படத்தில் பிரியாமணி என்ற கேரக்டரிலேயே நடித்து பிரபலமானார். அதைத் தொடர்ந்து மலையாளம் மற்றும் தமிழில் அறிமுகமானார்….. தமிழில் கண்களால் கைது செய் படத்தின் மூலம் ஹீரோயினாக கோலிவுட்டிற்கு அறிமுகமான பிரியாமணி, 10 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக கார்த்தி ஹீரோவாக அறிமுகமான பருத்திவீரன் படத்தில் பக்கா … Read more