பிரியங்கா சோப்ராவின் அழகான மகள்..முதன் முறையாக வெளியான புகைப்படங்கள்…
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாகஇருப்பவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் விஜய்யுடன் இணைந்து ‘தமிழன்’ என்ற படத்திலும் நடித்துள்ளார். மேலும் சமீபகாலமாக ஹாலிவுட் படங்களில் மட்டுமே அதிகளவில் நடித்து வரும் பிரியங்கா சோப்ரா கடைசியாக மேட்ரிக்ஸ் 4 என்ற திரைப்படத்திலேயே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படி சினிமாவில் படு பிஸியாக இருந்து வந்த பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் பாடகரும் நடிகருமான நிக் ஜோனஸ் என்பவரை கடந்த 2018 இல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி … Read more