3 படத்தில் மட்டும் நடித்துள்ளவருக்கு சம்பளம் இவ்வளவா.? முன்னணி நடிகைகளை மிஞ்சும் பிரியங்கா மோகன்..!!

தமிழ் சினிமாவின் தற்போது உச்ச நட்சத்திரமாக திகழும் நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவான டாக்டர் திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை பிரியங்கா மோகன். தமிழில் முதல் எண்ட்ரி படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தவர். இந்த படத்தின் மாபெரும் வெற்றியைத தொடர்ந்து நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்திருந்தார். படம் எதிர்பார்த்த அளவுகக்கு வெற்றியடையவில்லை என்றாலும், பிரியங்கா மோகனின் அழகில் விழுந்தனர் ரசிகர்கள். இதற்கு அடுத்து மீண்டும் நடிர் சிவகார்த்திகேயனுடன் இணைந்தார். பள்ளி, கல்லூரி கதை களத்தை … Read more