கருப்பு நிற உடையில் அழகிய தேவதை போல் போஸ் கொடுத்த சீரியல் நடிகை பிரியங்கா .. Latest Photos Viral..!!

அந்தாரி பந்துவையாக என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் பிரியங்கா நல்காரி. இந்த படம் கடந்த 2010-ம் ஆண்டு வெளியானது. தொடர்ந்து 2014-ம் ஆண்டு மகமாலா என்ற தெலுங்கு சீரியலில் அடி எடுத்து வைத்தார். தொடர்ந்து தெலுங்கில் மேலும் ஒரு சில சீரியல்களில் நடித்து அங்கு தனக்கான ரசிகர்கள் கூட்டத்தை அதிகரித்தார். இதனையடுத்து, சன் டி.வியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானார். இதன் மூலம் இல்லத்தரசிகள் மற்றும் இளம் பெண்கள் மத்தியில் … Read more