ரஜினியின் முதல் காதல் தோல்வியா.? இன்னும் காதலியை காண வாழும் ரஜினி..!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினியின் காதல் கதை குறித்து ஸ்ரீனிவாசன் பேசியது இப்பொது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது பேருந்தில் நடத்துனராக வேலை செய்யும் பொது ரஜினி ஒரு பெண்ணிடம் காதல் கொண்டிருக்கிறார். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்துள்ளனர். ஒருநாள் ரஜினி காதலித்த பெண்ணை தனது நாடகத்தை பார்க்க வரும்படி அழைத்துள்ளார். நாடகத்தை கண்ட அந்த பெண் ரஜினியின் நடிப்பை பார்த்து . ரஜினியுடன் சேர்த்து அவரது நடிப்பையும் காதலிக்க தொடங்கியுள்ளார் ரஜினியின் நடிப்பு திறனை … Read more