ரஜினியின் முதல் காதல் தோல்வியா.? இன்னும் காதலியை காண வாழும் ரஜினி..!!

Advertisements

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினியின் காதல் கதை குறித்து ஸ்ரீனிவாசன் பேசியது இப்பொது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது

பேருந்தில் நடத்துனராக வேலை செய்யும் பொது ரஜினி ஒரு பெண்ணிடம் காதல் கொண்டிருக்கிறார். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்துள்ளனர்.

ஒருநாள் ரஜினி காதலித்த பெண்ணை தனது நாடகத்தை பார்க்க வரும்படி அழைத்துள்ளார். நாடகத்தை கண்ட அந்த பெண் ரஜினியின் நடிப்பை பார்த்து . ரஜினியுடன் சேர்த்து அவரது நடிப்பையும் காதலிக்க தொடங்கியுள்ளார்

Advertisements

ரஜினியின் நடிப்பு திறனை கண்டு வியந்த அந்த பெண் ரஜினியை நடிப்பு கற்கும் அகாடமி இல் சேர சொல்லி கட்டாயப்படுத்தி பண உதவியும் செய்துள்ளார்.

ஒரு நாள் ரஜினியின் வாழ்க்கையில் இருந்து அந்த பெண் காணாமல் போயுள்ளார். அந்த பெண்ணிற்காகக் ரஜினி கதறி அழுதுள்ளார் – ரஜினியின் இந்த முதல் காதல் கதையை ஸ்ரீனிவாசன் அளித்துள்ள ஒரு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்

Advertisements

Leave a Comment