ரஜினி தனி விமானத்தில் பயணம்.. உடன் சென்றவர்கள் யார் யார்ன்னு தெரியுமா.? வைரல் புகைப்படங்கள்..!!
தமிழ் திரை ரசிகர்கள் மத்தியில் கடந்த 30 வருத்திற்கு மேலாக மவுசு குறையாத என்றால் அது நடிகர் ரஜினிகாந்த் தான். இப்போது பலரும் யாருக்கு வேண்டுமானாலும் ரசிகர்களாக இருக்கலாம். ஆனால் 90 கிட்ஸில் பிறந்த பலருக்கும் முதலில் ரஜினிக்கு தான், ரசிகர்களாக இருந்திருப்பார்கள். இவர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங்கில் தொடர்ந்து பிஸியாக இருந்து வருகிறார் ரஜினி. அதில் கொஞ்சம் கிடைத்த இடைவெளியில், திருமலை திருப்பதி கோவிலுக்கு … Read more