ரஜினி தனி விமானத்தில் பயணம்.. உடன் சென்றவர்கள் யார் யார்ன்னு தெரியுமா.? வைரல் புகைப்படங்கள்..!!

Advertisements

தமிழ் திரை ரசிகர்கள் மத்தியில் கடந்த 30 வருத்திற்கு மேலாக மவுசு குறையாத என்றால் அது நடிகர் ரஜினிகாந்த் தான்.

இப்போது  பலரும் யாருக்கு வேண்டுமானாலும் ரசிகர்களாக இருக்கலாம். ஆனால் 90 கிட்ஸில் பிறந்த பலருக்கும் முதலில் ரஜினிக்கு தான், ரசிகர்களாக இருந்திருப்பார்கள்.

இவர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங்கில் தொடர்ந்து பிஸியாக இருந்து வருகிறார் ரஜினி.

Advertisements

அதில் கொஞ்சம் கிடைத்த இடைவெளியில், திருமலை திருப்பதி கோவிலுக்கு நேற்றுச் சென்று சாமி தரிசனம் செய்தார். மேலும், பல வருடங்களுக்கு பின்பு ஏழுமலையானை தரிசித்து திவ்ய அனுபவமாக இருந்தது என ரஜினி கூறி இருந்தார்.

அதற்கு பிறகு கடப்பாவில் இருக்கும் புகழ்பெற்ற தர்காவுக்கு ரஜினி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உடன் சென்று இருந்தார்.


இந்த நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் அவரது மகளுடன் இந்த ஆன்மீக பயணத்திற்கு சென்று இருந்தார். தனி விமானத்தில் ரஜினிகாந்த் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் செல்லும்போது எடுத்த செல்பி போட்டோ தற்போது வெளியாகி இருக்கிறது.

ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் தான் இந்த போட்டோவை வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Advertisements

Leave a Comment