விக்னேஷ் சிவன் இயக்கும் ஏகே 62 படத்தில் அஜித் குமாருடன் அரவிந்த் சுவாமியும் சந்தானமும் இணைகிறார்கள்…
துணிவு திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அஜித் குமாரின் அடுத்த படம் குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். அவரது துணிவு திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி வெளியாகவுள்ளது, அதற்கான விளம்பரப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதையடுத்து அஜித்தின் அடுத்த படமான ஏகே 62 படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். சுபாஸ்கரன் தயாரித்துள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை அனிருத் இசையமைத்துள்ளார். … Read more