துணிவு திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அஜித் குமாரின் அடுத்த படம் குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். அவரது துணிவு திரைப்படம்...