படப்பிடிப்பில் இருந்து பாதியில் வெளியேறிய வாரிசு பட நடிகர் !! கோபத்தில் கதாநாயகன்

படப்பிடிப்பில் இருந்து பாதியில் வெளியேறிய வாரிசு பட நடிகர் !! கோபத்தில் கதாநாயகன் ராகவா லாரன்ஸ் இப்பொது ருத்ரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருடன் இணைந்து நடிக்கும் முக்கிய நடிகர் ஒருவர் படப்பிடிப்பு தலத்தில் இருந்து பாதியிலேயே சொல்லி கொள்ளாமல் சென்றது சினிமா வட்டாரத்தில் வைரலான செய்தியாக பரவி வருகிறது. சமீபத்தில் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த படம் வாரிசு, வாரிசு படத்தில் விஜய்க்கு தந்தையாக நடித்தது சரத் குமார். 90 … Read more