வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகிய பின்னணி இதுதானா.? வைரலாகும் புதிய தகவல்..!!

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருபவர் பாலா – அவரது படைப்புகள் அனைத்தும் ஒரு வித்தியாசமான கோணத்தில் இருக்கும். நடிகர்களின் முழு நடிப்பு திறனிலும் வெளி கொண்டு வருவதில் பாலாவிற்கு முக்கிய பங்கு உண்டு. இப்படி இருக்கும் இயக்குனர் பாலாவிற்கு பெரும்பாலான நடிகர்களுக்கும் ஒத்து போவது இல்லை. நான் கடவுள் படம் பாலாவின் இயக்கத்தில் நடிக்க அஜித் ஒப்பந்தம் செய்யப்பட்டார், ஆனால் அந்த படத்தில் இருந்து அஜித் விலகவே அந்த படத்தில் ஆர்யாவுக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. … Read more