யம்மாடியோ.. பார்க்க பார்க்க சலிக்காத பேரழகு..கவர்ந்திழுக்கும் போஸில் நடிகை தமன்னா.!
தமிழ் திரையுலகில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் கியூட்டான நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை தமன்னா. அந்த படத்தில் பெரியதாக அவர் கவனிக்கப்பட வில்லை, தொடர்ந்து சங்கர் தயாரிப்பில் வெளிவந்த கல்லூரி என்ற படத்தின் மூலம், சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அயன், பையா, சிறுத்தை, வீரம் என பல படங்களில் நடித்து தனது தமிழ் திரையுலகில் எதிர்கால பிரகாசத்தில் மிதக்க தொடங்கினார் தமன்னா.. இவரின் இடை அழகினை பார்த்து ரசிக்காத … Read more