மஹாலட்சுமியின் முதல் திருமண வாழ்க்கையை பற்றி யாரும் அறியாத உண்மைகள் !! 

Top secrets About Mahalaxmi Serial Actress - Trending News

மஹாலட்சுமியின் முதல் திருமண வாழ்க்கையை பற்றி யாரும் அறியாத உண்மைகள் !!   சின்னத்திரை சீரியலில் மட்டுமல்லாது – தனிப்பட்ட வாழ்க்கையில் அநேக சர்ச்சையில் சிக்கியவர் தான் மஹாலட்சுமி. இவர் சமீபத்தில் தயாரிப்பாளர் ரவீந்தரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாக தொடங்கியது. இதனை தொடர்ந்து பலர் மஹாலட்சுமியின் முதல் திருமண வாழ்க்கையை பற்றி தேடி வருகின்றனர். 1990 ல் பிறந்த இவர் மாடலிங் துறையில் இருந்து – தொலைக்காட்சி தொகுப்பாளியாகவும் … Read more