மஹாலட்சுமியின் முதல் திருமண வாழ்க்கையை பற்றி யாரும் அறியாத உண்மைகள் !!
சின்னத்திரை சீரியலில் மட்டுமல்லாது – தனிப்பட்ட வாழ்க்கையில் அநேக சர்ச்சையில் சிக்கியவர் தான் மஹாலட்சுமி. இவர் சமீபத்தில் தயாரிப்பாளர் ரவீந்தரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாக தொடங்கியது.
இதனை தொடர்ந்து பலர் மஹாலட்சுமியின் முதல் திருமண வாழ்க்கையை பற்றி தேடி வருகின்றனர். 1990 ல் பிறந்த இவர் மாடலிங் துறையில் இருந்து – தொலைக்காட்சி தொகுப்பாளியாகவும் இப்போது சின்னத்திரை நடிகையாகவும் வளர்ச்சி அடைந்துள்ளார்
இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் செல்லமே,, வாணி ராணி, அரசி போன்ற சீரியல்களில் நடித்தார் இப்பொது அன்பே வா சீரியலில் நடித்து கொண்டு இருக்கிறார். இவர் நடிக்கும்போது முதலாக அணில் என்பவரை பெற்றோர் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டார்
தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வந்த இவருக்கு சச்சின் என்ற ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. ஈஸ்வரன் என்னும் சீரியல் நடிகருடன் இருந்த நெருக்கம் காரணமாக அவரது மனைவி ஜெயஸ்ரீ பல புகார்களையும் குற்றச் சாட்டுக்களையும் வைத்திருந்தாராம்
இதனால் அவரது முதல் கணவர் அனில் இவரை விவாகரத்து செய்து விட்டாராம். இப்பொது தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்துகொண்டு இருவரும் மகிழ்ச்சியாக உள்ளனர்