தந்தையாக போகும் இயக்குனர் அட்லீக்கு நடிகர் விஜய் கொடுத்த அசத்தலான கிப்ட்..? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!
இயக்குனர் அட்லீ இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து, இன்று இந்திய அளவில் பிரபலமான இயக்குனர்களின் ஒருவராக மாறி இருக்கிறார். முதல் முதலில் அட்லி இயக்கிய ராஜா ராணி திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்ததை அடுத்து, நடிகர் விஜய்யை இயக்கும் வாய்ப்பை பெற்றார் அட்லீ. தொடர்ந்து அட்லி இயக்கத்தில் 3 படங்களில் விஜய் நடித்தார். இதனிடையே, இயக்குனர் அட்லி, நடிகை பிரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடி 8 ஆண்டுகளுக்கு பின் தங்களுடைய முதல் குழந்தையை … Read more