YouTube – இல் புதிய சாதனையை படைத்த வாரிசுப்படத்தின் தீ தளபதி பாடல் ..!!
வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் 2023 ஆம் ஆண்டு பொங்கல் அன்று துணிவு படத்துடன் மோத தளபதியின் வாரிசு படமும் தயாராகி கொண்டு இருக்கிறது. ஆனால் இரண்டு படமும் பொங்கலுக்கு வெளியாகும் என்று அதிகாரபூர்வ அறிவுப்பு வந்ததிலிருந்து தளபதி மற்றும் அஜித் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களை ஆக்கரமிக்க தொடங்கிவிட்டனர். துணிவு படத்தின் First Look வந்தலிருந்து ரசிகர்கள் ட்விட்டர் முழுவதும் #THUNIVUPONGAL என்று ரசிகர்கள் ட்ரெண்ட் செய்தனர். துணிவு படத்தை தமிழில் ரெட் ஜெய்ன்ட் ரீலீஸ் செய்ய … Read more