YouTube – இல் புதிய சாதனையை படைத்த வாரிசுப்படத்தின் தீ தளபதி பாடல் ..!!

Advertisements

வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் 2023 ஆம் ஆண்டு பொங்கல் அன்று துணிவு படத்துடன் மோத தளபதியின் வாரிசு படமும் தயாராகி கொண்டு இருக்கிறது.

ஆனால் இரண்டு படமும் பொங்கலுக்கு வெளியாகும் என்று அதிகாரபூர்வ அறிவுப்பு வந்ததிலிருந்து தளபதி மற்றும் அஜித் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களை ஆக்கரமிக்க தொடங்கிவிட்டனர்.

துணிவு படத்தின் First Look வந்தலிருந்து ரசிகர்கள் ட்விட்டர் முழுவதும் #THUNIVUPONGAL என்று ரசிகர்கள் ட்ரெண்ட் செய்தனர். துணிவு படத்தை தமிழில் ரெட் ஜெய்ன்ட் ரீலீஸ் செய்ய போகிறது என்று அறிவிப்பு வந்தவுடன் அஜித் ரசிகர்கள் கொண்டாட தொடங்கினர்.

இவையெல்லாம் நடந்த பிறகு வாரிசு படத்தின் முதல் பாடல் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டிங் NO 1 – ஐ கைப்பற்றியது இந்த வெற்றியை தளபதி ரசிகர்களும் – இந்த பாடலை சிறு குழந்தைகளும் ரசிக்க தொடங்கினர் – இதனால் ரஞ்சிதமே பாடல் மிக பெரிய HIT அடித்தது

Advertisements

டிசம்பர் 4 ஆம் தேதி தளபதி தமிழ் சினிமாவில் அடியயெடுத்து வைத்து 30 ஆண்டுகள் முடித்த நிலையில் வாரிசு படக்குழு – தீ தளபதி என்ற பாடலை வெளியிட்டது – இந்த பாடலை தளபதிக்காக சிம்பு பாடியுள்ளார் .

இந்தப்பாடல் வெளிவந்து YOUTUBE – இல் அதிகம் பார்க்கப்பட்ட பாடலாக மாறியது இதனை இசையமைப்பாளர் தமன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துஉள்ளர் – தீ தளபதி.

Advertisements

Leave a Comment