தீ தளபதி பாடல் அனிரூத் பாடலின் காப்பியா

தீ தளபதி பாடல் அனிரூத் பாடலின் காப்பியா     தளபதி விஜய் நடிக்கும் வாரிசு படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொன்டே போகிறது. அஜித்தின் துணிவும் – விஜயின் வாரிசு படமும் ஒரே நாளில் வெளியாகும் என்ற செய்தி வந்ததிலிருந்து சமூக வலைத்தளங்களில் எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு நடுவே போட்டியும் தொடங்கின. தளபதி வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடல் Youtube – ஐ ஆள தொடங்கியது – பிறகு விஜய் சினிமாவில் 30 வருடங்களை கடந்ததை … Read more