தீ தளபதி பாடல் அனிரூத் பாடலின் காப்பியா

Advertisements

தீ தளபதி பாடல் அனிரூத் பாடலின் காப்பியா

 

 

தளபதி விஜய் நடிக்கும் வாரிசு படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொன்டே போகிறது. அஜித்தின் துணிவும் – விஜயின் வாரிசு படமும் ஒரே நாளில் வெளியாகும் என்ற செய்தி வந்ததிலிருந்து சமூக வலைத்தளங்களில் எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு நடுவே போட்டியும் தொடங்கின.

தளபதி வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடல் Youtube – ஐ ஆள தொடங்கியது – பிறகு விஜய் சினிமாவில் 30 வருடங்களை கடந்ததை கொண்டாடும் விதமாக வாரிசு படக்குழு – வாரிசு படத்தின் தீ தளபதி பாடலை வெளியிட்டது

Thalapathy' Vijay-Starrer 'Varisu' To Release On Sankranti 2023

Advertisements

இந்த பாடல் YouTube -இல் அதிக பார்வையாளர்களை பெற்ற பாடலாக மாறி சாதனை படைத்தது – இந்த நிலையில் இந்த பாடலை நானும் ரௌடி தான் படத்தில் உள்ள நான் வரவா வரவா பாடலுக்கு இணையாக இருப்பதாகவும் நெட்டிசென்கள் கேலி செய்து இணையத்தில் பரப்பிவருகின்றனர்

Vijay's 'Thee Thalapathy' by Simbu kicks up a firestorm - News - IndiaGlitz.com

 

அதுமட்டுமில்லாமல் இந்த பாடலை நான் ஈ படத்தில் வரும் ஈ டா டா பாடல் போன்று இருப்பதாகவும் நெட்டிசென்கள் இசையமைப்பாளர் தமனை கலாய்க்க தொடங்கியுள்ளனர்

Advertisements

Leave a Comment