துணிவு – வாரிசு OTT – ல் எப்போது வெளியாகிறது தெரியுமா ??
துணிவு – வாரிசு OTT – ல் எப்போது வெளியாகிறது தெரியுமா ?? ஜனவரி 11 ஆம் ததேதி இரண்டு படங்களும் ரசிகர்களிடையே வெளியாகி நல்ல விமர்சங்களை பெற்றது. துணிவு திரைப்படம் ஜனவரி 11 – ல் வெளியாகும் என்ற தகவல் தெரிந்தவுடன் – வாரிசு படமும் அன்றே வெளியானது . துணிவு திரைப்படம் H . வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது – இந்த படத்திற்கு மிகவும் நேர்மறையான விமர்சனங்கள் … Read more