துணிவு – வாரிசு OTT – ல் எப்போது வெளியாகிறது தெரியுமா ??

Advertisements

துணிவு – வாரிசு OTT – ல் எப்போது வெளியாகிறது தெரியுமா ??

ஜனவரி 11 ஆம் ததேதி இரண்டு படங்களும் ரசிகர்களிடையே வெளியாகி நல்ல விமர்சங்களை பெற்றது. துணிவு திரைப்படம் ஜனவரி 11 – ல் வெளியாகும் என்ற தகவல் தெரிந்தவுடன் – வாரிசு படமும் அன்றே வெளியானது .

Thunivu and Varisu OTT Release Date Announced

துணிவு திரைப்படம் H . வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது – இந்த படத்திற்கு மிகவும் நேர்மறையான விமர்சனங்கள் வந்து கொண்டு இருகின்றன

Thunivu and Varisu OTT Release Date Announced

Advertisements

வாரிசு திரைப்படம் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வெளியாகி குடும்ப ரசிகர்களால ராசிக்கப்பட்டு வருகிறது. இந்த ததிரைப்படமும் 7 நாட்களில் 210 கோடி வசூல் செய்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது

Thunivu and Varisu OTT Release Date Announced

வாரிசு படத்தை அமேசான் OTT உரிமயியை வாங்கியுள்ளது – துணிவு படத்தை நெட்டபிலிஸ் நிறுவனம் வாங்கியுள்ளது இந்த நிலையில் திரையரங்குகளில் ஒரே நாளில் வெளியானது போலவே OTT இல் இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Thunivu and Varisu OTT Release Date Announced

பிப்ரவரி 10ந் தேதி ஒரே நாளில் ஓடிடி தளத்தில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது எழுந்துள்ள வசூல் சண்டையில், ஓடிடியில் எந்த படத்தை ரசிகர்கள் பார்த்தார்கள் என்ற சண்டையும் அடுத்தமாதம் ஆரம்பமாகும்.

Thunivu and Varisu OTT Release Date Announced

Advertisements

Leave a Comment