துணிவு பட நடிகை மஞ்சுவாரியர் பற்றி நமக்கு தெரியாத சில உண்மைகள் !!

Manju Warior Life History In Tamil

துணிவு பட நடிகை மஞ்சுவாரியர் பற்றி நமக்கு தெரியாத சில உண்மைகள் !! துணிவு படத்தில் கண்மணி கதாபாத்திரத்தில் நடித்த மஞ்சு வாரியார் இதற்க்கு முன்னதாகவே தனுஷ் நடித்த அசுரன் படத்தில் நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் – இரண்டு படங்களிலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய மஞ்சுவாரியரின் வாழ்க்கையில் நடந்த நமக்கு தெரியாத சில உண்மைகளை இந்த பதிவில் பார்க்கலாம்  தனது தனிப்பட்ட வலக்கையில் ஏற்பட்ட பிரச்சனைகளால் சினிமாவை விட்டு விலகி இப்பொது 15 ஆண்டுகள் களைத்து … Read more