துணிவு பட நடிகை மஞ்சுவாரியர் பற்றி நமக்கு தெரியாத சில உண்மைகள் !!

Advertisements

துணிவு பட நடிகை மஞ்சுவாரியர் பற்றி நமக்கு தெரியாத சில உண்மைகள் !!

  • துணிவு படத்தில் கண்மணி கதாபாத்திரத்தில் நடித்த மஞ்சு வாரியார் இதற்க்கு முன்னதாகவே தனுஷ் நடித்த அசுரன் படத்தில் நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் – இரண்டு படங்களிலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய மஞ்சுவாரியரின் வாழ்க்கையில் நடந்த நமக்கு தெரியாத சில உண்மைகளை இந்த பதிவில் பார்க்கலாம்

Manju Warior Life History In Tamil

  •  தனது தனிப்பட்ட வலக்கையில் ஏற்பட்ட பிரச்சனைகளால் சினிமாவை விட்டு விலகி இப்பொது 15 ஆண்டுகள் களைத்து சினிமாவில் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். 15 ஆண்டுகளுக்கு முன்பும் இவர் நடித்த மலையாள படங்கள் பெரியளவில் ஹிட் அடித்தன

  •  மலையாளியாக இருந்தலும் தமிழில் நன்றக பேசும் திறனும் கொண்ட மஞ்சுவாரியர் நாகர்கோவில் பிறந்து வளர்ந்துள்ளார் . சினிமாவில் பெரிதும் நாட்டமில்லாது இருந்த இவரை தனது தாயின் உந்துதலில் பேரில் நடனம் கற்றது கொண்டுள்ளார் – பின்னர் பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளியாக பணியாற்றியுள்ளாராம்

Manju Warior Life History In Tamil

Advertisements
  • -பின்னர் இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவே சின்ன சின்ன கதாபாத்திராங்களில் நடித்து வந்துள்ளார். நடிப்பு மட்டுமின்றி நடனங்களையும் இவர் நன்கு அறிந்தவர் பரதநாட்டியம், குச்சிப்புடி , கதகளி போன்ற அனைத்து நாட்டியங்களும் இவருக்கு நன்றக தெரியும்

Manju Warior Life History In Tamil

  • மலையாள நடிகர் திலீப் அவ்ரகளுடன் சேர்ந்து இவர் இரண்டு படம் நடித்ததால் தொடர்ந்து பல கிசு கிசுக்கள் இருவரை பற்றியும் வர தொடங்கியது . திலீப்பை காதலித்து 1998ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டாராம்.பின்னர் 2015ம் ஆண்டு கணவரை விவாகரத்து செய்து விட்டாராம். மஞ்சு வாரியாருக்கு ஒரு பெண்  உள்ளாராம்

Manju Warior Life History In Tamil

  • இவ்வளவு பிரச்சனைகளை கடந்து வந்து இப்பொது நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி மிகவும் மதிப்பு மிக்க நடிகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை மஞ்சுவாரியர்.

Manju Warior Life History In Tamil

Advertisements

Leave a Comment