அரசியல் வாரிசுக்கு பயந்து பின்வாங்கும் சினிமா வாரிசு..? அடுத்த சிக்கல் .. பரபரப்பு தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி..!!
இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கம் திரைப்படத்தினை தில்ராஜு தயாரித்திருக்கிறார். ஆக்ஷன். எமோஷனல் என கலவையாக உருவாகி இருக்கும் திரைப்படத்தினை திரையில் காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இப்படி பட்ட சூழ்நிலையில் இந்த படத்திற்கு பல சிக்கல்கள் தொடர்ந்து எழுந்து வருவதால் அவரது ரசிகர்களை கவலையடைச் செய்து வருகிறது. சமீபத்தில் தெலுங்கில் வாரிசு படத்தினை வெளியிட முடியாது என தெலுங்கு திரையுலகமே கூட்டுச் சேர்ந்து அறிவித்ததை அடுத்து, ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் விஜய்க்கு ஆதரவாக … Read more