ஜெயிலர் Jailer படத்தில் நடிக்கும் தமன்னா !!
ஜெயிலர் Jailer படத்தில் நடிக்கும் தமன்னா !! ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கும் திரைப்படம் ஜெயிலர் – Beast அப்படத்தில் கலவையான விமர்சங்களை பெற்று – ஜெயிலர் படத்தில் வெற்றி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் நெல்சன் திலீப்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் ரம்யாகிருஷ்ணன் கன்னட திரையுலக நடிகர் சிவராஜ்குமார் நடிக்கின்றனர். எனவும் படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது மலையாள நடிகர் மோகன்லால் சிறப்புத்தோற்றத்தில் நடிக்க உள்ளார் எனவும் கடந்த 17-ம் தேதி … Read more