ஜெயிலர் Jailer படத்தில் நடிக்கும் தமன்னா !!

ஜெயிலர் Jailer படத்தில் நடிக்கும் தமன்னா !!
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கும் திரைப்படம் ஜெயிலர் – Beast அப்படத்தில் கலவையான விமர்சங்களை பெற்று – ஜெயிலர் படத்தில் வெற்றி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் நெல்சன் திலீப்குமார்
முக்கிய கதாபாத்திரத்தில் ரம்யாகிருஷ்ணன் கன்னட திரையுலக நடிகர் சிவராஜ்குமார் நடிக்கின்றனர். எனவும் படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது

மலையாள நடிகர் மோகன்லால் சிறப்புத்தோற்றத்தில் நடிக்க உள்ளார் எனவும் கடந்த 17-ம் தேதி தெலுங்கு நடிகர் சுனில் ‘ஜெயிலர்’படத்தில் இணைந்துள்ளதாக சன் பிக்சர்ஸ்அறிவித்திருந்தது.
ஜெயிலர் Jailer படத்தில் நடிக்கும் தமன்னா !!
தற்போது நடிகை தமன்னா படத்தில் நடிக்கிறார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

மிகப்பெரிய ரசிகர்ப்பட்டாளத்தை கொண்ட தமன்னா ஜெயிலர் படத்தில் எந்த கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது
.@tamannaahspeaks from the sets of #Jailer
@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial pic.twitter.com/sKxGbQcfXL
— Sun Pictures (@sunpictures) January 19, 2023