கத்தாரில் நடந்த ஃபிபா உலக கோப்பையை கண்டுகளித்த சினிமா பிரபலங்கள்.. அட இவரும் கூடவா.? வைரலாகும் போட்டோஸ்..!
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி நடந்தது. கத்தாரில் நடந்த இறுதி போட்டியை காண, பாலிவுட், கோலிவுட், டோலிவுட், மாலிவுட்… உள்ளிட்ட அனைத்து மொழி திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் கத்தார் நாட்டுக்கு பறந்தனர். நேரில் சென்று, போட்டியை பார்க்க முடியாத பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அனைத்து வேலைகளையும் புறக்கணித்துவிட்டு டிவியில் இந்த போட்டியை கண்டு ரசித்தனர். பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கு இடையே நடந்த இந்த போட்டியில், பிரான்ஸ் நாட்டை வீழ்த்தி அர்ஜென்டினா வெற்றி பெற்றது, இந்த … Read more