குத்திக்கிட்டே இருந்ததால் தான், நான் அசுர மரமா வளர்ந்து இருக்கேன்.. போலீஸ்க்கு சவால் விட்டு சர்ச்சையில் மாட்ட போகும் டிடிஎஃப் வாசன்..!!

TTF Vasan Latest Images - BideNews

TTFவாசன் பைக்-ல சாகசம் செய்து இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அவ்வப்போது தனது திமிர் பேச்சால் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.இப்படி கடந்த சில நாட்களுக்கு முன்னர் கடலூர் புதுப்பாளையம் பகுதியில் திரைப்பட இயக்குனர் செந்தில் செல்லம் என்பவரது கடலூர் அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக சென்ற வாசன் காண அவரது ஆதரவாளர்கள் அப்பகுதியில் குவிந்தனர்.  இதனால் அப்பகுதியில், இரு சக்கர வாகனங்களில் அதிவேகமாக வருவதும் போவதுமாக இருந்த இளைஞர்கள் பண்ணாத அலப்பறை … Read more