திருமணம் செய்து கொண்ட ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா..? மாலையுடன் இருக்கும் போட்டோ இணையத்தில் செம வைரல்..!!
தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா இருவரும் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்களில் ஜோடியாக நடித்துள்ளனார். இதனிடையே, இருவரும் நிஜத்திலேயே காதலில் விழுந்து, காதல் பறவைகளாக பல்வேறு இடங்களுக்கு சுற்றி வருவதாக அவ்வப்போது தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. அவர்கள் ஜோடியாக வெளிநாட்டுக்கு ட்ரிப் செல்ல ஏற்போர்ட் வந்த புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரல் ஆனது. இருப்பினும் அவர்கள் காதலில் இருப்பதை இதுவரை உறுதியாக அறிவிக்கவில்லை….. இந்த நிலையில், தான் நடிகை ராஷ்மிகாவும் … Read more