இளைய தளபதி விஜய் நடிப்பில் கடையில் வெளியான திரைப்படம் பீஸ்ட், இந்த திரைப்படத்தை காண இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்து. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி இருந்த இப்படத்திற்காக, பல வருடங்களுக்கு பிறகு...