உலகளவில் 2022-ல் அதிகம் வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள்.. டாப் 10-ல் நீங்கள் விரும்பிய திரைப்படமும் இருக்கா என பாருங்க..!!
வேகமாக வளர்ந்து வரும் சினிமாத்துறையின் வளர்ச்சி பல நாடுகளையும் மிரளவைக்கிறது. ஒவ்வொரு நாளும் ரசிகர்களுக்கு பிடித்த வகையில் தங்களது திரைபடப்படங்கள் அமைய வேண்டும் என்பதில் திரைகலைஞர்கள் உறுதியோடு இருக்கின்றனர். அந்த வகையில் தமிழ் திரையுலகமும்,...