BigBoss Winner – பரிசு தொகை எவ்வளவு தெரியுமா ???
BigBoss Winner – பரிசு தொகை எவ்வளவு தெரியுமா ??? Bigboss – 6 வது சீசன் விறுவிறுப்பாக படுத்து முடிவடைய போகிறது. இந்த சீசன் வெற்றியாளர் யார் என்ற போட்டியும் தொடங்கி விட்டது. ஒருதரப்பினர் விக்ரமனிற்கு ஆதரவாகவும் மற்றொரு தரப்பினர் அஸீம்க்கு ஆதரவாகவும் உள்ளனர். இந்த நிலையில் வெற்றியாளரின் பரிசு தொகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் டைட்டில் வெற்றியாளருக்கு ரூ.50 லட்சம் ரொக்கப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கதிரவன் ஏற்கனவே பணப்பை டாஸ்க்கில் எடுத்ததால் … Read more