இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களின் தொகுப்பு..!!

Advertisements

1 . வரலாறு முக்கியம்

– ஜீவா நடிப்பில் வெளியாகும் வரலாறு முக்கியம் திரைப்படம் டிசம்பர் 9 திரையரங்குகளில் வெளியாகிறது.
– படத்தை சந்தோஷ் ராஜன் கதை எழுதி இயக்குகிறார்
– கதையின் நாயகனாக ஜீவா நடிக்கிறார்
– இந்த படம் ரொமான்டிஸ் காமெடி திரைப்படமாக தயாராகிறது.

2. Naai Sekar Returns

– வடிவேலு நடிப்பில் மிக பெரிய எதிர்பார்ப்போடு டிசம்பர் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படம்

– இயக்குனர் சுராஜ் இந்த படத்திற்கு கதை எழுதி இயக்கியுள்ளார்
– இந்த திரைப்படம் முழுவது காமெடி திரைப்படமாக இருக்கும்
– கதையின் நாயகனாக வடிவேலு நடிக்கிறார்

3. விஜய்ஆனந்

– ரவிசந்திரன் நடிப்பில் விஜய்ஆனந் திரைப்படம் டிசம்பர் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது
– படத்தை ரிஷிக சர்மா கதை எழுதி இயக்குகிறார்
– கதையின் நாயகனாக ரவிச்சந்திரன் நடிக்கிறார்
– இந்த திரைப்படம் ரவிச்சந்திரனின் வாழ்கை வரலாற்றை மையமாக கொண்டு இயக்க படுகிறது.

Advertisements

4. ஓவேலி

– ஓவேலி திரைப்படம் டிசம்பர் 9 ஆம் தேதி வெளியாகிறது
– Sulfi இந்த திரைப்படத்தை கதை எழுதி இயக்குகிறார்
– இந்த தியரி படம் நீல்கிரில்ஸ் இல் இருந்து இயக்கப்படும் முதல் திரைப்படம்
– இந்த திரைப்படம் திரில்லர் திரைப்படமாக வெளியாகும்.

5. கேமரா

– அகரன் நடிப்பில் டிசம்பர் 9 ஆம் தேதி வெளியாகும் திரைப்படம்
– அகரன் இந்த படத்திற்க்கு கதை எழுதி இயக்குகிறார்
– இந்த திரைப்படம் திரில்லர் திரைப்படமாக வெளியாகிறது

6. DR 56

– ப்ரியாமணி நடிப்பில் டிசம்பர் 9 ஆம் தேதி இந்த திரைபடம் திரையரங்குகளில் வெளியாகிறது
– பிரவீன் ரெட்டி கதை எழுதி இந்த திரைப்படத்தை ராஜேஷ் இயக்குகிறார்
– இது பல உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு இயக்கப்படும் படம்.

Advertisements

Leave a Comment