வாரிசு – துணிவு முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ???

Advertisements

வாரிசு – துணிவு முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ???

2023 ஆம் ஆண்டின் மிக பெரிய மோதலான வாரிசு துணிவு இந்த இரண்டு படங்களுக்கான வசூல் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது அதில் எந்த திரைப்படம் அதிக வசூலை பெற்றுள்ளது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்

Advertisements

வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் வாரிசு – இந்த திரைப்படம் எதிரிபார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது இருந்தலும் வசூல் ரிதியாக இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை சினிமா வட்டாரத்தில் பெற்றுள்ளது – வாரிசு படத்தின் முதல் நாள் வசூல் 19.43 கோடி யானா தகவல் வெளியாகியுள்ளது

வினோத் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகி அஜித் நடிப்பில் மிக பெரிய வரவேற்பை பெற்ற துணிவு திரைபடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இதற்க்கு நாளுக்கு நாள் ரசிகர்களின் கூட்டம் அதிகமாகிகொன்டே போகிறது துணிவு படத்தின் முதல்நாளில் வசூல் 24.59 கோடி என தகவல்கள் வெளியாகியுள்ளது

Advertisements

Leave a Comment