வாரிசு படத்தில் குஷ்பூ நடித்த காட்சிகள் எங்கே??
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து குடும்ப ரசிகர்களை கவரும் திரைப்படமாக வாரிசு வெளியாகியுள்ளது – எதிர்பார்த்த அளவுக்கு இந்த திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை – வசூல் ரீதியாகவும் வாரிசு திரைப்படம் பெரிதளவாக சோபிக்கவில்லை
வாரிசு திரைப்படத்துக்கு பலவகையான விமர்சங்கள் வந்து கொன்டே இருந்தலும் குஷ்பூ நடித்த காட்சிகள் வராததை ரசிகர்கள் கேட்டுக்கொன்டே உள்ளனர் –
வாரிசு படத்தில் குஷ்பூ நடித்த காட்சிகள் எங்கே??
குஷ்பூ நடித்த காட்சிகள் எந்தன் காரணமாக படத்திலிருந்து நீக்கப்பட்டது என்பதற்கு – படத்தின் நீளம் காரணமாகவே குஷ்பூ நடித்துள்ள காட்சிகள் நீக்கப்பட்டது என்று படக்குழு தெரிவித்த்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன