வாரிசு படத்தின் மொத்த வசூல் இவ்வளவுதானா ?? அப்போ 210 கோடி பொய்யா ??

வாரிசு படத்தின் மொத்த வசூல் இவ்வளவுதானா ?? அப்போ 210 கோடி பொய்யா ??
விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படம் இன்றும் குடும்ப ரசிகர்களை பெற்று திரையரங்குகளை ஆட்சி செய்து வருகிறது. இருந்தாலும் பலர் வாரிசு படம் குறித்து கலவையான விமர்சங்களை பகிர்ந்து வருகின்றனர் – கூட்டு குடும்ப ரசிகர்கள் கொண்டாடும் வெற்றியாக மாறியுள்ளது.
துணிவு வாரிசு இரண்டு படங்களும் எவ்வளவுக்கு வசூல் செய்யும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே இருந்தது அதற்கான போட்டியும் இணையதளத்தில் தொடங்கியது – இப்படி இருக்க சரியான வசூல் விவரங்களை வெளியிட வேண்டிய கட்டாயம் இரண்டு தரப்பு குழுக்களுக்கும் கட்டாயம் ஏற்பட்டது
அந்த வகையில் சிறிது நாட்களுக்கு முன்பு 7 Screen Studio வெளியிட்ட த்விட்டேர் பதிவில் வாரிசு 7 நாட்களில் 210 கோடி வசூல் செய்தது என்று அறிவித்தனர் – ஆனால் அது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்தார் இதனால் கேள்விகளும் விவாதங்களும் இணையதளத்தில் தொடங்கின
ஆனால் இப்பொது வாரிசு படத்தின் தயாரிப்பாளர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் வாரிசு 11 நாட்களில் உலகளவில் 250 கோடி வசூலித்தது என்பதை அதிகாரபூர்வமாக தெரிவித்து உள்ளனர் – இந்தனை பார்த்த ரசிகர்கள் 210 கோடி என்று வசூல் விவரம் சொன்னது பொய் தகவலா என கேள்வி எழுப்பி வருகின்றனர்
Podra bgm ah 🔥#MegaBlockbusterVarisu collects 250Crs+ worldwide in 11 days nanba 🤩#Thalapathy @actorvijay sir @directorvamshi @SVC_official @MusicThaman @iamRashmika @TSeries #Varisu #VarisuPongal#VarisuHits250Crs pic.twitter.com/I1UJgRIGoJ
— Sri Venkateswara Creations (@SVC_official) January 23, 2023