அசிமிடம் இருந்து பறிக்க படுமா BigBoss வின்னர் டைட்டில் – நெட்டிசன்களின் கேள்விகள் !!
தனியார் தொலைக்காட்ட்சியில் ஒளிபரப்பப்படும் BigBoss நிகழ்ச்சிக்கு தனியான ரசிகர்ப்பாட்டலாமே உண்டு. இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதால் அனைத்து வயதினரும் இதனை பார்க்க தொடங்கினர் – சிறு காலத்தில் இந்த நிகழ்ச்சி சமுதாய பிரதிபலிப்பு நிகழ்ச்சியாக மாறியது
BigBoss 6 ன் வெற்றியாளரை நேற்று கமல்ஹாசன் அறிவித்தார் – இந்த இறுதி போட்டியாளர்களாக இருந்த அசீம் மற்றும் விக்கிரமன் – சமுதாயத்திற்கு தேவையான கருத்துகளை இந்த நிகழ்ச்சியில் விக்ரமன் பெரிதும் பிரதிபலித்தார் அதனால் பெரும்பாலான மக்கள் விக்ரமன் இந்த போட்டியில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்த்தனர்
ஆனால் இறுதியில் அசீம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டது பெரும்பாலான மக்களை அதிருப்த்தி ஆக்கியது – போட்டியில் முற்றிலும் அநாகரிகமாக நடந்துகொண்ட அசீம் வெற்றி பெற்றதால் இது சமுதாயத்துக்கு தவறான உதாரணமாக மாறியுள்ளதை பலரும் எதிர்த்து வருகின்றனர்
வெற்றியாளராக அசீம் மாறினாலும் மக்களின் மனங்களை வென்ற விக்ரமனை மக்கள் உணமையான வெற்றியாளராக ஏற்றுக்கொண்டுள்ளனர். சமுதாயத்துக்கு தவறான பிரதிபலிப்பை கொடுத்த அசீம் வெற்றியாளராக ஆனது திரும்ப பெறப்படுமா என்று பலர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்