வாரிசு படத்தின் 3 வது பாடல் வெளியீடு – ரகசியத்தை வெளியிட்ட தமன் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

Advertisements

தளபதி விஜய் நடிப்பில் 2023 இல் பொங்கலன்று திரைக்கு வரப்போகும் படம் வாரிசு – இதற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்து கொன்டே போகிறது.

ரஞ்சிதமே பாடலும் தளபதி பாடலும் இணையத்தை ஆண்டுகொண்டிருக்கும் நிலையில் , வாரிசு படத்தின் இசை அமைப்பாளர் தரமான ரகசியதை வெளியிட்டு ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறார்

Advertisements

வாரிசு படத்தின் 3 வது பாடலை குறித்து தமன் செய்துள்ள ட்வீட் – இதை தளபதி விஜய் மிகவும் விரும்பிய பாடல் இந்த பாடல் நாளை மாலை 5 மணியளவில் வெளியாகும் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதற்கான கொண்டாட்டத்தை இப்போதே ரசிகர்கள் இணையத்தில் கொண்டாட தொடங்கி விட்டனர்.

Advertisements

Leave a Comment