வாரிசு – துணிவு எது வெற்றி பெரும் – கணிக்கும் சினிமா பிரபலங்கள்

Advertisements

வாரிசு – துணிவு எது வெற்றி பெரும் – கணிக்கும் சினிமா பிரபலங்கள்

தளபதி விஜய் நடிப்பில் வெளியாகும் வாரிசு படத்திற்கு U சான்றிதழ் சமீபத்தில் கிடைத்துள்ளது – வாரிசு படத்தின் ட்ரைலர் காட்சிகள் சீரியல் போல உள்ளது எனவும் நெட்டிசன்கள் களைத்து வருகின்றனர் – இருந்தாலும் அந்த படத்தின் காட்சிகள் குடும்ப ரசிகர்களை பெரும் என சினிமா வட்டாரத்தில் உள்ள பிரபலங்கள் சொல்கிறன்றனர்

Advertisements

அஜித் நடிப்பில் ஜனவரி 11 இல் வெளியாகவுள்ள துணிவு படத்திற்க்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளது – இந்த திரை படத்தின் ட்ரைலர் கட்சிகளும் விஜய் நடிப்பில் வெளியான Beast படத்தின் ட்ரைலர் கட்சிகளும் ஒரே மாதிரியாக இருப்பதாகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்தனர் – இருந்தலும் துணிவு படத்தின் காட்சிகள் இளைய தலைமுறை ரசிக்கும் படியாக இருக்கலாம் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவித்து உள்ளார் .

இந்த பொங்கலன்று மோதவிர்க்கும் இரண்டு பெரிய நட்சத்திராங்களின் படங்களில் எது வசூலை அதிகம் பெற்று திரையுலகை கலக்க போகிறது என்பது ரசிகர்களுக்கு ஆர்வமாக உள்ளது

Advertisements

Leave a Comment