விஜய் அஜித் சேர்ந்து நடித்த ராஜாவின் பார்வையிலே படத்தில் யாருக்கு அதிக சம்பளம் தெரியுமா ??

Advertisements

விஜய் அஜித் சேர்ந்து நடித்த ராஜாவின் பார்வையிலே படத்தில் யாருக்கு அதிக சம்பளம் தெரியுமா ??

இன்று தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத சம்பவங்களாக இருக்கும் அஜித் விஜயின் படங்கள் வெளியாகும் என்றாலே அது ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான் – இதுவரை அஜித் விஜய்க்கு நடந்துள்ள மோதலில் அதிக வசூலை பெற்று விஜய் படங்கள் முன்னணியில் உள்ளது

Advertisements

வாரிசு துணிவு இரண்டும் பொங்கலன்று மோதவுள்ள நிலையில் – இருவரும் சேர்ந்து நடித்த ராஜாவின் பார்வையிலே படத்தில் அஜித் விஜயின் சம்பள விவரங்கள் இப்பொது இணையத்தில் சுற்றி வருகிறது.


அஜித் விஜய் இருவரும் சேர்ந்து நடித்து 1955 இல் வெளியான படத்திற்க்கு விஜய் சம்பளமாக 4 லச்சம் வாங்கியதும் அஜித் அந்த படத்திற்க்கு சம்பளம் எதுவும் வாங்காமல் நடித்ததும் இப்பொது வெளியாகியுள்ளது

 

Advertisements

Leave a Comment