வாரிசு படத்தின் கதை இதுதானா? அட என்னப்பா !!!

Advertisements

வாரிசு படத்தின் கதை இதுதானா? அட என்னப்பா !!!

தளபதி விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் பொங்கலன்று திரைக்கு வரவுள்ள படம் வாரிசு – தளபதி ரசிகர்களும் தமிழ் சினிமாவும் இந்த படத்தை எதிர்பாத்து கந்து கொண்டு இருக்கின்றனர் – சமீபத்தில் வாரிசு படத்தின் ட்ரைலர் காட்சிகள் YouTube இல் வெளியாகின

What is the Story Of Varisu Movie - Thalapathy Vijay

ட்ரைலர் கட்சிகளுக்கு கலவையான விமரசங்களே பெற்றது வாரிசு – இருந்தலும் ட்ரைலர் பார்த்த ரசிகர்கள் கதை இதுவாகத்தான் இருக்குமோ என்று குழப்பத்தில் உள்ளனர்

Advertisements
What is the Story Of Varisu Movie - Thalapathy Vijay

வாரிசு படத்தின் கதை

பெரிய தொழிலதிபராக இருக்கும் விஜயின் தந்தை சரத்குமாருக்கு 3 மகன்கள் அனைவரும் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர் – எதோ சில காரணத்தினால் விஜய் வீட்டை விட்டு தூரமாக ஒரு ஒரு உரக்க சென்று சந்தோசமாக இருக்கிறார்

What is the Story Of Varisu Movie - Thalapathy Vijay

இவர்களது குடும்பத்திற்க்கும் தொழிலுக்கும் வில்லனாக வரும் பிரகாஷ் ராஜ் – இவரகளது குடும்பத்திற்கும் தொழிலுக்கும் பிரச்சனை கொடுக்க – அதை இளைய மகனான தளபதி எப்படி தீர்த்து வைக்கிறார் ஏந்துவதுதான் படத்தின் கதையாக இருக்கும் என்ற தகவல் இணையத்தில் சுற்றி வருகிறது

Advertisements

Leave a Comment