திறந்த வெளியில் மாஸ் காட்டும் கீர்த்தி சுரேஷ்.. இது நம்ம லிஸ்டுலேயே இல்லையே.. Viral Video..!!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்த ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து ரஜினி முருகன், பாம்பு சட்டை, தொடரி, பைரவா ஆகிய படங்களில் நாயகியாக நடித்திருந்தார்.

Sam and Keerthi wearing the same dress..

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தங்கையாக நடித்த ‘அண்ணாத்த’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இருந்தாலும் இந்த படத்திற்கு பிறகு தான் தமிழ் சினிமாவில் இவரது மார்க்கெட் குறைந்தாக சினிமா வட்டாராத்தில் தற்போது பேசி வருகின்றனர்.

keerthy suresh hot photos இடுப்பை வளைத்து... நெளித்து... ஓவர் கவர்ச்சியில்  ஆட்டம் போடும் கீர்த்தி சுரேஷ்..! ஷாக் ஆக்கிய ஹாட் போஸ்!

இதையடுத்து, மலையாளத்தில் மோகன் லாலுடன் சேர்ந்து சேர்ந்து ‘மரைக்காயர்’ என்ற படத்தில் நடித்தார். இந்த படம் அவர் எதிர்பார்த்த அளவுக்கு ஓடியது. இந்த நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் திரைப்படத்தில் நடித்து வருகிறது.

Keerthi Suresh on the importance of Surya Namaskar | Tamil Movie News -  Times of India

அவ்வப்போது தனது அழகான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது பொது வெளியில் யோகா செய்யும் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Keerthy Suresh (@keerthysureshofficial)

 

Biden News Favicon

Biden News

Biden News Site A leading movie resource, Cinema News offers the most recent news, movie reviews, and information about future films. I can provide information about upcoming movies, the box office performance of recent films, or general information about the film industry.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *