இந்தியாவில் மட்டும் இத்தனை கோடிகள் வசூலா.. மாஸ் காட்டும் அவதார் பாக்ஸ் ஆபிஸ்..!!

Advertisements

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 16ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் அவதார் தி வெ ஆஃப் வாட்டர்.இது கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த அவதார் படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். 

Ram gopal Varma: జీవిత కాలానికి సరిపోయే అనుభూతి! | Ram gopal varma about  Avathar 2 avm

உலகளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை பார்த்த அனைவரும் கூறுவது கண்களுக்கு விஷுவல் ட்ரீட்டாக அவதார் அமைந்தது என்பது தான்.

Advertisements

இந்நிலையில் உலகம் முழுவதும் பல்லாயிரம் கோடிகளை தாண்டி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Avathar 2 : 'అవతార్ 2' షూటింగ్ పూర్తి.. సినిమా రిలీజ్ ఎప్పుడు?? | Avathar 2  shooting completed

இதுவரை இந்தியளவில் ரூ. 200 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு அனைத்து தரப்பு மக்களும் பாசிட்டி விமர்சனங்கள் தொடர்ந்து வருவதால், இந்த வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.   

avathar 2 Images m. chinna - ShareChat - భారతదేశం యొక్క స్వంత స్వదేశీ సోషల్  నెట్‌వర్క్

 

Advertisements

Leave a Comment