திறந்த வெளியில் மாஸ் காட்டும் கீர்த்தி சுரேஷ்.. இது நம்ம லிஸ்டுலேயே இல்லையே.. Viral Video..!!
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்த ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து ரஜினி முருகன், பாம்பு சட்டை, தொடரி, பைரவா ஆகிய படங்களில் நாயகியாக நடித்திருந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தங்கையாக நடித்த ‘அண்ணாத்த’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இருந்தாலும் இந்த படத்திற்கு பிறகு தான் தமிழ் சினிமாவில் இவரது மார்க்கெட் குறைந்தாக சினிமா வட்டாராத்தில் தற்போது … Read more