கண்ணாடி டிரஸ் போட்டு கலக்கலா இருக்கீங்க.. ஹனிரோஸ் Latest Photos..!!

Advertisements

மலையாள திரையுலகில் பிரபலமான ஒருவர் நடிகை ஹனி ரோஸ். இவர் ‘முதல் கனவே’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

தமிழில் ஓரிரு திரைப்படங்களில் மட்டும் நடித்துள்ள நடிகை ஹனி ரோஸ், மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Advertisements

அவ்வப்போது, அழகிய பட்டு புடவையில் போட்டோஷூட் நடத்தி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில், கண்ணாடி உடையில் ஜம்முன்னு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

  

Advertisements

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *