மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கும், தயாரிப்பாளர் போனி கபூருக்கும் பிறந்தவர் இளம் நடிகை ஜான்வி கபூர். மேலும் இவர் தற்போது பாலிவுட் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறியுள்ளார்..
அண்மையில் ஜான்வி கபூரின் நடிப்பில் வெளிவந்த மில்லி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது..
ஜான்வி கபூருக்கு தமிழில் விஜய் சேதுபதியுடன் நடிக்க ஆசை என அவரே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஜான்வி கபூர் ரசிகர்களை கவரும் வண்ணம் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது தண்ணீரில் கிளாமர் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டார்..இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
இதோ அந்த புகைப்படங்கள்..